தோனியின் கவனத்தை ஈர்த்த யாழ் மாணவன்!

2024 ஐபிஎல் தொடர்பில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் உள்வாங்கப்பட்டுள்ளார். குறித்த தொடர்பில் கலந்துகொள்வதற்காக யாழை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனான மாதுலன், அவசரமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ். மாலிங்க என அழைக்கப்படும் 17 வயதான யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவனான குகதாஸ் மாதுளனின் யோக்கர் பந்து வீச்சு பலரது கவனத்திற்கு ஈர்த்து வருகின்றனர். … Continue reading தோனியின் கவனத்தை ஈர்த்த யாழ் மாணவன்!